முகப்பு
வணிகம்

’ஒன் பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை ரூ.38,999

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
பகிர்:

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி 5ஜி’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான  ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது இந்தியாவில் இன்று சந்தைப்படுத்தியது. 

இதனுடன் ஒன் பிளஸ் பட்ஸ் இஸட்2 இயர் போனும் வெளியானது.

’ஒன் பிளஸ் 9ஆர்டி 5ஜி’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

* உள்ளக நினைவகம் 8ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

மேலும், வருகிற ஜன.16 முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது. அறிமுக விலையாக ரூ.38,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →