தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 உயர்ந்து ரூ.37,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 உயர்ந்து ரூ.37,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 4,627 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.61 உயர்ந்து ரூ.4,688-க்கு விற்பனை செய்யப்படிகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 17.08 டாலரிலிருந்து 1721.45 டாலராக உயர்ந்ததால், உள்நாட்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.80-ஐ நெருங்கி வருவகிறது.
இதையும் படிக்க: இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ.79.98
இதனால் உள்நாட்டில் தங்கம் விலை உயர்விற்கு காரணம் ஆகும்.