தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.4658-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1000 குறைந்து ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: அரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 26-ம் தேதி விடுமுறை
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,658
1 சவரன் தங்கம்............................... 37,264
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,628
1 சவரன் தங்கம்............................... 37,024
1 கிராம் வெள்ளி............................. 61.70
1 கிலோ வெள்ளி.............................61,700