முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து ரூ.4666-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 60 பைசா உயர்ந்து ரூ.61.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.61,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,666
1 சவரன் தங்கம்............................... 37,328
1 கிராம் வெள்ளி............................. 61.60
1 கிலோ வெள்ளி.............................61,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 61.00
1 கிலோ வெள்ளி.............................61,000

முழு கட்டுரையைப் படிக்க →