முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.4728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 30 பைசா குறைந்து ரூ.60.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.60,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,728
1 சவரன் தங்கம்............................... 37,824
1 கிராம் வெள்ளி............................. 60.80
1 கிலோ வெள்ளி.............................60,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,720
1 சவரன் தங்கம்............................... 37,760
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100

முழு கட்டுரையைப் படிக்க →