வணிகம்

’ஒன்பிளஸ் நோர்ட்  2டி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஒன்பிளஸ்  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

DIN

ஒன்பிளஸ்  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

‘5ஜி’ தொழிநுட்பத் தரத்தில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2-வின் அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’ஒன்பிளஸ் நோர்ட்  2டி' சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைம்சிட்டி 1300

*8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 32 எம்பி.

*4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 12, ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1வி 

* டைப்-சி போர்ட் 

* கிரே மற்றும் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை விலை ரூ.32,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT