தங்கம் பவுன் ரூ.37,896
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,737-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.63.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.63,700 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,737
1 பவுன் தங்கம்............................... 37,896
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,755
1 பவுன் தங்கம்............................... 38,040
1 கிராம் வெள்ளி............................. 63.20
1 கிலோ வெள்ளி.............................63,200.