வணிகம்

ரானே என்ஜின் வால்வ்: வருவாய் ரூ.109 கோடி

DIN

ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் செயல்பாட்டின் வாயிலாக ரூ.109.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆவது நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.98.5 கோடியுடன் ஒப்பிடும்போது 11.2 சதவீதம் அதிகம்.

செலவினம் அதிகரித்ததையடுத்து நிறுவனத்துக்கு கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.0.01 கோடி நிகர அளவில் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், முந்தைய ஆண்டில் காணப்பட்ட நிகர இழப்பான ரூ. 0.5 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

2021-22 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.304.9 கோடியிலிருந்து ரூ.385 கோடியாக 26.2 சதவீதம் உயா்ந்துள்ளது. அதேசமயம், நிகர இழப்பானது ரூ.6.1 கோடியிலிருந்து ரூ.11.9 கோடியாக அதிகரித்துள்ளதாக ரானே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT