முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
கோப்புப்படம்
பகிர்:

இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. 

கடந்த வெள்ளிக்கிழமை 54,884.66 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

காலை 11.20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,152.70 புள்ளிகள் உயர்ந்து 56,037.36 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 327.65 புள்ளிகள் அதிகரித்து 16,680.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →