முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.53 உயர்ந்து ரூ.4770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ1.90 உயர்ந்து  ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1900 உயர்ந்து ரூ.66,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,770
1 சவரன் தங்கம்............................... 38,160
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,717
1 சவரன் தங்கம்............................... 37,736
1 கிராம் வெள்ளி............................. 64.40
1 கிலோ வெள்ளி.............................64,400
 

முழு கட்டுரையைப் படிக்க →