தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து ரூ.60.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: புகழ்பெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,750
1 சவரன் தங்கம்............................... 38,000
1 கிராம் வெள்ளி............................. 60.50
1 கிலோ வெள்ளி.............................60,500
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,735
1 சவரன் தங்கம்............................... 37,880
1 கிராம் வெள்ளி............................. 60.40
1 கிலோ வெள்ளி.............................60,400