தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.62.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.62,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பிரம்மாஸ்திரம்: முதல் மூன்று நாள் வசூல் எழுப்பும் கேள்வி!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,725
1 சவரன் தங்கம்............................... 37,800
1 கிராம் வெள்ளி............................. 62.40
1 கிலோ வெள்ளி.............................62,400
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 61.40
1 கிலோ வெள்ளி.............................61,400