முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.192 குறைந்து  ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.192 குறைந்து  ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24  குறைந்து  ரூ.4701-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து ரூ.61.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.61,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,701
1 சவரன் தங்கம்............................... 37,608
1 கிராம் வெள்ளி............................. 61.80
1 கிலோ வெள்ளி.............................61,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,725
1 சவரன் தங்கம்............................... 37,800
1 கிராம் வெள்ளி............................. 62.40
1 கிலோ வெள்ளி.............................62,400

முழு கட்டுரையைப் படிக்க →