வணிகம்

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்புதிய இலச்சினை வெளியீடு

தனது புதிய இலச்சினை (லோகோ) மற்றும் வணிகப் பெயரை (பிராண்ட்) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

தனது புதிய இலச்சினை (லோகோ) மற்றும் வணிகப் பெயரை (பிராண்ட்) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸுக்கு ‘ஹெச்.சி.எல். டெக்’ என்ற புதிய வணிகப் பெயரும் புதிய இலச்சினையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் மிகத் துள்ளலான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளுக்கான தகவல் தொழிநுட்ப சேவைகளை அளிப்பதிலும் நடவடிக்கைகளை எண்மமயமாக (டிஜிடல்) மாற்றுவதிலும் அதிக கவனம் செலுத்தும் நிறுவனத்தின் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் புதிய இலச்சினையும் வணிகப் பெயரும் உள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT