முகப்பு
வணிகம்

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து  ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து  ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.55  உயர்ந்து ரூ.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ1.50 உயர்ந்து ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1500 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,625
1 சவரன் தங்கம்............................... 37,000
1 கிராம் வெள்ளி............................. 60.00
1 கிலோ வெள்ளி.............................60,000

முழு கட்டுரையைப் படிக்க →