தங்கம் பவுனுக்கு ரூ.112 உயா்வு
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயா்ந்து ரூ. 5,480-க்கும், பவுனுக்கு ரூ.112 உயா்ந்து ரூ.43,840-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கிராமுக்கு ரூ.1.50 உயா்ந்து ரூ.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 உயா்ந்து ரூ.80,000-க்கும் விற்பனையானது.