முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து  ரூ.5,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.72.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,330
1 சவரன் தங்கம்............................... 42,640
1 கிராம் வெள்ளி............................. 72.50
1 கிலோ வெள்ளி.............................72.500

திங்கள்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,335
1 சவரன் தங்கம்............................... 42,680
1 கிராம் வெள்ளி............................. 72.00
1 கிலோ வெள்ளி.............................72.000

முழு கட்டுரையைப் படிக்க →