முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து  ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் மாற்றமின்றி ரூ.71.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,275
1 சவரன் தங்கம்............................... 42,200
1 கிராம் வெள்ளி............................. 71.70
1 கிலோ வெள்ளி.............................71.700

செவ்வாய்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,280
1 சவரன் தங்கம்............................... 42,240
1 கிராம் வெள்ளி............................. 71.70
1 கிலோ வெள்ளி.............................71.700
 

முழு கட்டுரையைப் படிக்க →