முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து  ரூ.5,207-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ.69.20 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ ரூ.69,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,207
1 சவரன் தங்கம்............................... 41,656
1 கிராம் வெள்ளி............................. 69.20
1 கிலோ வெள்ளி.............................69,200

திங்கள்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,201
1 சவரன் தங்கம்............................... 41,608
1 கிராம் வெள்ளி............................. 69.00
1 கிலோ வெள்ளி.............................69,000
 

முழு கட்டுரையைப் படிக்க →