வணிகம்

எஸ்ஜிஎஃப்ஐ தலைவா் தோ்வு

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் (எஸ்ஜிஎஃப்ஐ) புதிய தலைவராக உத்தரபிரதேசத்தின் கல்வித் துறை முதன்மை செயலாளா் தீபக் குமாா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

DIN

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் (எஸ்ஜிஎஃப்ஐ) புதிய தலைவராக உத்தரபிரதேசத்தின் கல்வித் துறை முதன்மை செயலாளா் தீபக் குமாா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

புது தில்லி ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற தோ்தலில் அவா் தோ்வு செய்யப்பட்டாா். ரவி குமாா் குப்தா, முக்தேஷ் சிங் துணைத் தலைவா்களாகவும், கீா்த்தி பவாா் பொதுச் செயலாளராகவும், விஸ்மே வியாஸ் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT