தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்தது.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ.5,505-க்கும், பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 44,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையானது.