முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 அதிகரித்து  ரூ.5,190  -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ரூ.67.30 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ரூ.100 குறைந்து ஒரு கிலோ ரூ.67,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,190  
1 சவரன் தங்கம்............................... 41,520
1 கிராம் வெள்ளி............................. 67.30
1 கிலோ வெள்ளி.............................67,300

வியாழக்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,155
1 சவரன் தங்கம்............................... 41,240
1 கிராம் வெள்ளி............................. 67.40
1 கிலோ வெள்ளி.............................67,400

முழு கட்டுரையைப் படிக்க →