முகப்பு
வணிகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் உள்நாட்டு விற்பனை ஏப்ரல் மாதத்தில் 6 சதவீதம் அதிகரிப்பு

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது ஏப்ரல் மாதத்தில் அதன் உள்நாட்டு மொத்த விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 3,38,289 ஆக இருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது ஏப்ரல் மாதத்தில் அதன் உள்நாட்டு மொத்த விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 3,38,289 ஆக இருந்தது.

கடந்த ஏப்ரல் 2022ல் 3,18,734 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த மாதம் இந்நிறுவனம் 36,458 கார்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் 42,295 கார்களை ஏற்றுமதி செய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →