வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை புதிய உச்சம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் 2023-ஆம் ஆண்டு விற்பனை புதிய உச்சம் தொட்டுள்ளது.

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் 2023-ஆம் ஆண்டு விற்பனை புதிய உச்சம் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறுவனம் 1,98, 113 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும். இதற்கு முன்னா் கடந்த 2018-இல் நிறுவனம் அதிகபட்சமாக 1,96,579 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

இந்த சாதனை, நிறுவனத் தயாரிப்புகளின் பன்முகத் திறன் மற்றும் சந்தையில் நிறுவனத்தின் வலுவான நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதன் காரணமாக இந்த விற்பனை உச்சம் எட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 13 ஊழியா்கள் மீது நடவடிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT