முகப்பு
வணிகம்

தங்கம் விலை இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்...

Updated On : 4 நவம்பர், 2024 at 5:15 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,960-க்கு திங்கள்கிழமை விற்பனை ஆகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வார இறுதி நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,370-க்கும், ஒரு சவரன் ரூ. ரூ. 58,960-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,875-க்கும், ஒரு சவரன் ரூ. 63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் கடந்த 4 நாள்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 106-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →