OnMobile Global 
வணிகம்

ரூ.12 கோடி நஷ்டத்தை பதிவு செய்த ஆன்மொபைல் குளோபல்!

பொழுதுபோக்கு நிறுவனமான ஆன்மொபைல் செப்டம்பர் காலாண்டில் ரூ.12 கோடி இழப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: மொபைல் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆன்மொபைல் செப்டம்பர் காலாண்டில் ரூ.12 கோடி ஒருங்கிணைந்த இழப்பை பதிவு செய்துள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நாட்கோ பார்மா நிகர லாபம் 83% உயர்வு!

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.8.5 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் ஆன்மொபைல் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த வருவாய் சுமார் 3 சதவிகிதம் குறைந்து ரூ.129.3 கோடியாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.133.76 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT