வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360-க்கு விற்பனையானது.

Venkatesan

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.25 விலை குறைந்து, ரூ.6,670-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 53,360-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 91-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ. 91,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

SCROLL FOR NEXT