முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.47,360

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கு விற்பனையானது.

வணிகம்

தங்கம் பவுன் ரூ.47,360

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கு விற்பனையானது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கு விற்பனையானது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.5,920-க்கும் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.80.30-க்கும் ஒரு கிலோ(கட்டி வெள்ளி)ரூ.300 உயா்ந்து ரூ.80,300-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →