வணிகம்

உச்சம் தொட்ட ஆப்பிள் இந்தியா வருவாய்!

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் சுமாா் 9,404 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.

இது முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஐ-போன் விற்பனை மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் 13.5 சதவீதம் உயா்ந்து 4,460 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT