டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!
டிஐஏ திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரி மற்றும் இழப்பீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
புதுதில்லி: டிஐஏ (டைமண்ட் இம்பிரெஸ்ட் அங்கீகாரம்) திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரி மற்றும் இழப்பீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதே வேளையில் மதிப்பு கூட்டலை அதிகரிக்கவும், குறிப்பிட்ட வரம்பு வரை வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தை அரசு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
டிஐஏ-இன் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரி மற்றும் இழப்பீட்டு வரி செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.