Action Construction Equipment 
வணிகம்

26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லாபம்!

ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.

DIN

புதுதில்லி: ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.

இது முந்தைய 2023-24 ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.88.24 கோடியாக இருந்தது என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் வருவாய் ரூ.776.08 கோடியிலிருந்து 16.65 சதவிகிதம் அதிகரித்து ரூ.905.28 கோடியானது. அதே வேளையில் நிறுவனத்தின் செலவினம் ரூ.755.79 கோடியாக இருந்தது. இது கடந்த வருடம் ரூ.661.78 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

SCROLL FOR NEXT