கோல்டே-பாட்டீல் 
வணிகம்

கோல்டே-பாட்டீல் காலாண்டு லாபம் உயர்வு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.25.30 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த சமீபத்திய காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.25.30 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.62.89 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.83.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.369.28 கோடியானது என்று பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT