கோப்புப் படம் Center-Center-Delhi
வணிகம்

சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு!

உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லறை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது.

DIN

புதுதில்லி: உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லறை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 2024 ஜனவரியில் 5.1 சதவிகிதமாகவும் இருந்தது.

உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.02 சதவிகிதமாகவும், இது டிசம்பரில் 8.39 சதவிகிதமாகவும், கடந்த ஆண்டு 8.3 சதவிகிதமாகவும் இருந்தது.

சில்லறை பணவீக்கம் 4 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வர்த்தகப் போர் அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT