வணிகம்

ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பர் காலாண்டில், 30 சதவிகிதம் சரிவடைந்து ரூ.12.97 கோடி ஆக உள்ளது.

DIN

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பர் காலாண்டில், 30 சதவிகிதம் சரிவடைந்து ரூ.12.97 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இதன் நிகர லாபம் ரூ.18.48 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.240.57 கோடியிலிருந்து குறைந்து ரூ.179.87 கோடியானது.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT