இந்திய ரூபாய் 
வணிகம்

ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 8 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 8 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.

தரவுகளின் அடிப்படையில் மேக்ரோ பொருளாதார எண்கள் வெளியிடப்பட்ட பிறகு உள்நாட்டு பங்குச் சந்தை மீண்டெழுந்தது. இருப்பினும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேளறி வருவதாலும், இந்திய நாணயம் அழுத்தத்தில் இருந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.57 ஆக தொடங்கி ரூ.86.45 ஆக உச்சம் தொட்ட நிலையில், வர்த்தக முடிவில் ரூ86.62 ஆக முடிந்தது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 8 காசுகள் சரிவைப் பதிவு செய்தது.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT