கோப்புப்படம்  
வணிகம்

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.

அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து ரூ. 72,480-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 72,000-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,020-க்கும் ஒரு சவரன் ரூ. 72,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை 7-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,20,000-க்கும் விற்பனையாகிறது.

The price of gold jewellery in Chennai increased by Rs. 160 per sovereign on Thursday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT