முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு! வெள்ளி எவ்வளவு??

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:40 AM
தங்கம் விலை
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:22 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 960 குறைந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், பிப்ரவரி தொடக்கம்முதல் விலை சற்று குறைந்து பெரியளவில் மாற்றமின்றி விற்பனையாகி வருகின்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:34 AM

கடந்த வார கடைசியான சனிக்கிழமை அன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,280 அதிகரித்து ரூ. 1,16,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 960 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,440-க்கும், ஒரு சவரன் ரூ. 1,15,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து, ரூ. 265-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனையாகிறது.

summary

Today Gold and Silver Price in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.