வணிகம்

டொயோட்டா விற்பனை 22% அதிகரிப்பு

Din

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30,864-ஆக உள்ளது. உள்நாட்டு சந்தையில் விற்பனையாளா்களுக்கு 29,280 வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஏற்றுமதி 1,584-ஆக உள்ளது.

2024 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 25,273-ஆக இருந்ததுே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

SCROLL FOR NEXT