டிரையம்ப் ஸ்பீடு  
வணிகம்

டிரையம்ப் ஸ்பீடு.. இப்போது புதிய வண்ணங்களில்!

புதிய வண்ணங்களில் ஸ்பீடு டி4 சந்தையில் அறிமுகம்..

DIN

டிரையம்ப் நிறுவனம் இப்போது புதிய வண்ணங்களில் ஸ்பீடு டி4 என்ற பைக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

என்னென்ன சிறப்பம்சங்கள்..

டிரையம்ப் ஸ்பீடு விரும்பும் ரைடர்களுக்காவே இந்திய சந்தையில் பல்வேறு வண்ணங்களில் இது வெளியிட்டுள்ளது. இது 398.15 சிசி இன்ஜின் கேபாசிட்டியுடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

13 லிட்டர் பெட்ரோல் கேபாசிடியுடன், சிட் உயரம் 806 மி.மீ ஆகவும், 30.6 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும்.

புதிதாக ஆரஞ்சு வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்து தற்போது பேர்ல் மெட்டாலிக் வைட், கருப்பு, சிவப்பு மற்றும் நீல நிறம் என 5 வண்ணங்களில் கிடைக்கும்,

அனலாக், ஸபீடோ மீட்டருடன் கூடிய எல்சிடி ஸ்கிரின், டுயல் சானல் ஏபிஎஸ், யுஎஸ்பி சார்ஜிங் உள்பட பல்வேறு அம்சங்களுடன் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளன.

இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ2.5 லட்சம் என நிர்ணயம் செய்துள்ளது. நிறத்திற்கேற்ப விலையும் மாறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

பெண்ணாகப் பிறப்பது பெருந்தவம்... அனுக்ரீத்தி வாஸ்!

விமான விபத்து: துபையில் கண்காட்சி மீண்டும் துவங்கியது!

SCROLL FOR NEXT