ஆகஸ்ட் மாதத்திற்கான ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் தங்கம் விலை சரிவு!
ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், தேவை குறைந்ததையடுத்து, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 1,417 குறைந்து ரூ. 1,45,500 ஆக சரிந்தது.
புதுதில்லி: ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், தேவை குறைந்ததையடுத்து, இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 1,417 குறைந்து ரூ. 1,45,500 ஆக சரிந்தது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான தங்கம், 10 கிராமுக்கு ரூ. 1,417 குறைந்து ரூ. 1,45,500 க்கு வர்த்தகமானது.
சந்தையில் தேவை குறைவாக இருந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என்றனர் ஆய்வாளர்கள்.
Advertisement
Advertisement
சர்வதேச அளவில், நியூயார்க்கில் தங்கத்தின் ஃபியூச்சர்ஸ் விலை 1.04 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,122.10 அமெரிக்க டாலராக உள்ளது.
Gold prices on Tuesday dropped by Rs 1,417 to Rs 1,45,500 per 10 grams in futures trade.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.