ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த தங்கம்!
ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672 ஆக வர்த்தகமானது.
புதுதில்லி: சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்ததையடுத்து, இன்றைய ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672 ஆக வர்த்தகமானது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672-க்கு வர்த்தகமானது.
சர்வதேச சந்தையிலிருந்து வெளியான பலவீனமான குறிப்புகளே தங்கத்தின் விலை சரிவுக்குக் காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
நியூயார்க்கில் தங்கத்தின் ஃப்யூச்சர்ஸ் விலை 1.51 சதவீதம் சரிந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 4,126.77 டாலராக உள்ளது.
Gold prices on dropped Rs 1,446 to Rs 1,46,672 per 10 grams in futures trade.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.