ஆராய்ச்சிமணி

ரயிலில் தொடரும் தொல்லைகள்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போர், அரவானிகள், புத்தகம் விற்போர், சி.டி.க்கள் விற்பவர்

ராம்குமார்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போர், அரவானிகள், புத்தகம் விற்போர், சி.டி.க்கள் விற்பவர்கள் என பலரது தேவையற்ற தொல்லைகளுக்கு பயணிகள் உள்ளாகின்றனர். இவர்களில் சிலர், பயணிகள் அசந்திருக்கும் சமயத்தில் அவர்களது பொருள்களைத் திருடிச் சென்று விடுகின்றனர்.

எனவே இதுபோன்றவர்களை ரயில்வே பகுதிக்கு வராதவகையில் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கியக் கொள்கைகள்

மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

இன்டர் மிலனுக்கு அதிர்ச்சி..! முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய நார்வே கிளப்!

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

வரப்பெற்றோம் (23-02-2026)

SCROLL FOR NEXT