முகப்பு
ஆராய்ச்சிமணி

பழுதடைந்த சாலைகள்

திருவான்மியூர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி சாலைகள் மிகவும் பழுதடைந்த

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:03 PM
பகிர்:

திருவான்மியூர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இச் சாலைகளில் நடக்கவும், வாகனங்களை ஓட்டவும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலைகளில் இருந்து பறக்கும் புழுதி கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இச் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முழு கட்டுரையைப் படிக்க →