ரயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு
ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.
ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.
ஆனால் இந்த ரயில் நிலையம் முழுவதும் குப்பை கூளங்களாகவும், ஆங்காங்கே சிறுநீர்கழித்தும்,
நடைபாதையில் சிலர் அலங்கோலமாக படுத்து தூங்குவதும், சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் சுற்றித் திரிவதுமாக உள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. நிலையத்தின் உள்ளே நுழையும் போதே அருவெறுக்கத்தக்க சூழ்நிலை உள்ளது. புகார் கூறினாலும் நடைமேடையில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதும் இல்லை.
இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.