சாலைகள் சீரமைக்கப்படுமா?
கீழ்க்கட்டளை அருள்முருகன் நகர் பிரதான சாலை பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது.
கீழ்க்கட்டளை அருள்முருகன் நகர் பிரதான சாலை பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனுடன் இணைந்துள்ள கிருஷ்ணா நகர் பிரதான சாலையும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.