முகப்பு
ஆராய்ச்சிமணி

கால அட்டவணை வேண்டும்

பெரம்பூர் பணிமனைக்கு உள்பட்ட பெரியார் நகர் பஸ் நிலையத்தில் திருத்தப்பட்ட கால அட்டவணையை தெளிவாக தெரியும்படி அமைக்க வேண்டும்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:04 PM
பகிர்:

பெரம்பூர் பணிமனைக்கு உள்பட்ட பெரியார் நகர் பஸ் நிலையத்தில் திருத்தப்பட்ட கால அட்டவணையை தெளிவாக தெரியும்படி அமைக்க வேண்டும். பயணிகளின் நலன் கருதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →