உள்ளகரம் புழுதிவாக்கத்தில் மழை பெய்தால் கழிவுநீர் வீடுகளில் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குண்டும், குழியுமாக கழிவுநீர் தேங்கியுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.