முகப்பு
ஆராய்ச்சிமணி

ரயில் முன்பதிவு நேரத்தை மாற்ற வலியுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் செயல்படுகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:04 PM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் செயல்படுகிறது. இந்த மையம் தினமும் காலை 10 மணி முதல் செயல்பட்டால் தட்கல் பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். தென்னக ரயில்வே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →