முகப்பு
ஆராய்ச்சிமணி

மின் கம்பத்தை மாற்றவேண்டும்...

ஆவடி பெருநகராட்சியின் கீழ் வரக்கூடிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டர் -2 பகுதியில் மசூதி தெருவின் இடது பக்கம் திரும்பி நசரத் மேல்நிலை செல்லும் சாலையில் மின் கம்பம் எண் 175 சிமெண்ட் காண்கிரிட் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

Updated On : 9 செப்டம்பர் 2013, 2:58 am IST
பகிர்:

ஆவடி பெருநகராட்சியின் கீழ் வரக்கூடிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டர் -2 பகுதியில் மசூதி தெருவின் இடது பக்கம் திரும்பி நசரத் மேல்நிலை செல்லும் சாலையில் மின் கம்பம் எண் 175 சிமெண்ட் காண்கிரிட் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.