முகப்பு
ஆராய்ச்சிமணி

பஸ் வசதி தேவை

திருவொற்றியூரில் இருந்தும் மணலியில் இருந்தும் மணலிபுதுநகர் வருவதற்கு மினிவேன், ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2014 at 3:34 AM
பகிர்:

திருவொற்றியூரில் இருந்தும் மணலியில் இருந்தும் மணலிபுதுநகர் வருவதற்கு மினிவேன், ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மணலிபுதுநகருக்கு மினிபஸ் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.